More

இடுப்பு வலிக்குதாம்மா… இழுத்து புடிச்சு போஸ் கொடுத்த ஆத்மிகா!

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தில் நாயகியாக அறிமுகமான ஆத்மிகா, அதன் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில்  ‘நரகாசூரன்’ மற்றும் ‘காட்டேரி’படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. 

Advertising
Advertising

எனவே, கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.  இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்ப்பதற்கே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளளனர்.

இந்நிலையில் தற்போது லோ நெக் கிளாமர் உடையில் முன்னழகை படுகவர்ச்சியாக காட்டி செம ஹாட் போஸ் கொடுக்க கை ரெண்டையும் பின் பக்கமாக பிடித்துக்கொண்டு இடுப்பு எடுப்பா காட்டி கிக்கு ஏத்தியுள்ளார். ஆனால், அம்மணியின் இந்த ஹாட் போட்டோவை கண்ட நெட்டிசன்ஸ் ” என்னமா இடுப்பு வலிக்குதாம்மா..? என கேட்டு கிண்டலடித்து வருகின்றனர். 

Published by
adminram