More

ரைசாவை விட அழகாக இருக்கும் அவரது தோழி- நீங்களே பாருங்க இந்த வீடியோவை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர் ரைஸா வில்சன். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேம் காதல் என்ற படத்தில் நடித்தார். 

Advertising
Advertising

அந்தப் படம் அவருக்கு நல்ல பெயர் பெற்று தந்தது. அதை தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான “வர்மா” படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தார். 

ஆனால் அந்தப் படம் வெளிவரவில்லை. இருந்தாலும் தன்னுடைய டுவிட்டர் பக்கம் மூலமாக தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார் ரைஸா. 

தற்போது அவர் வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோவில் அவருடைய தோழியும் நடித்துள்ளார். ரைஸாவை காட்டிலும் அழகாக இருக்கிறார் அந்த தோழி என்று கமெண்ட் செய்கின்றனர் ரசிகர்கள். 

Published by
adminram

Recent Posts