மாளவிகா மோகனனின் ஹாட் போட்டோ ஷூட் – வைரல் வீடியோ

Published on: January 26, 2020
---Advertisement---

071d2bb1326baeee59d81c16685026c4

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் கவர்ச்சியான பளபள உடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், அந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடீயோ தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Comment