
பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான அனுபமா பரமேஸ்வரன் தனது ஹாட் அண்ட் க்யூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.
பிரேமம் படத்தின் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்புக் கிடைதததை அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் சில சினிமாக்களில் நடித்தார். ஆனால் அவரால் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை.
இதன் பின்னர் கிரிக்கெட் வீரர் பூம்ராவுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்ட பின்னர் அதில் உண்மையில்லை என அறிவித்தார். இப்போது பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் அவர் தனது ஹாட் அண்ட் க்யூட்டான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

