More

பிகினி உடையில் ஹாட்டான படத்தை வெளியிட்ட சின்னத்திரை தொகுப்பாளினி

தமிழ்,தெலுங்கி சினிமாக்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருபவர் பூஜா ராமசந்திரன். சின்னதிரை தொகுப்பளினியாகவும் இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே ஒரு நடிகைக்கு 2வது கணவராக இருந்த ஜான் கொக்கன் என்பவரை 2வது திருமணம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். 

இந்த நிலையில் பூஜா ராம்சந்திரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பிகினி உடையில் ஹாட்டான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரா இப்படி என்று ஆச்சரியமா பார்த்து வருகின்றனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts