More

இதே உள்ளாடையில் எத்தனை நாளைக்கு போஸ் கொடுப்ப ? சலிப்பான ரசிகர்கள்!

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார்.

இந்நிலையில் சமீபநாட்களாகவே மாலை 5 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிவிடுகிறார் ஷிவானி . அந்தவகையில் தற்ப்போது அதே பிங்க் உள்ளாடையில் ஹாட் போஸ் கொடுத்து அலறவிட்டுள்ளார் அம்மணி. ஆனால், பார்த்து பார்த்து சலித்து போன ஷிவானி வெறியன்ஸ் வேற ட்ரஸ் இல்லையா..? இன்னும் எத்தனை நாளைக்கு இதே போடுவீங்க என நச்சரித்து வருகின்றனர்.

Published by
adminram