சிவாஜி கமல் ரூட்டில் புகுந்த விக்ரம் – கோப்ரா படத்தில் இத்தனை வேடங்களா ?

சிவாஜி மற்றும் ஆகியோரைப் போல ஒரே படத்தில் 10 வித்தியாசமான கெட் அப்களில் கோப்ரா படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். கோப்ரா படத்தை இமைக்கா நொடிகள் புகழ் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் பிப்வரி 14 ஆம் தேதி முதல் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விக்ரம் 10 வெவ்வேறு கெட் அப்களில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏறகனவே நவ ராத்திரி படத்தில் சிவாஜு 9 வேடங்களிலும் கமல் 10 வேடங்களிலும் நடித்து சாதனைப் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கோப்ரா, 10 வேடம் , கமல், vikram, cobra, kamal

Published by
adminram