More

மாஸ்டர் படத்தில் வியாபாரம் இத்தனை கோடியா?.. அப்புறம் எப்படி ஓடிடியில் வெளியாகும்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.  இப்படத்தை காண விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளிப்போனது.  

Advertising
Advertising

நடிகர் சூர்யா தனது சூரரைப்போற்று திரைப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிடுவதாக அறிவித்துவிட்டார். எனவே, மாஸ்டர் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகலாம் என செய்திகள் வெளியானது. ஆனால், தனது திரைப்படம் தியேட்டரில் மட்டுமே வெளியாக வேண்டும் என விஜய் உறுதியாக இருந்துவிட்டதல், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக மாஸ்டர் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படம் ரூ.200 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாகவும்,தமிழகத்தில் தியேட்டர் வியாபாரமே ரூ.70 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாகவும், சன் தொலைக்காட்சி இப்படத்தை ரூ.30 கோடிக்கு வாங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Published by
adminram

Recent Posts