">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
உள்ளாடையில் புடவை கட்டி இதென்ன கண்றாவி மாடர்ன்…?
பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். பெங்களூருவை சேர்ந்த மாடலிங் செய்து வந்த அவர் பியார் பிரேமா கதல் படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனார். அந்த படம் ஹிட்டாகவே தொடந்து சில படங்களில் நடித்து வருகிறார்.
இதையடுத்து பிரபலங்கள் அனைவரும் சமூகவலைதங்களில் முழு நேரத்தை செலவிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் ரைசா தனது இன்ஸ்டாக்ராமில் வித விதமான புகைப்படங்கள் அவ்வப்போது சில வீடியோ என பிசியாக இருநது வருகிறார். இந்நிலையில் தற்போது உள்ளாடையை ரவிக்கை என கூறி மாடர்னாக சேலை அணிந்து சகலமும் தெரியும்படி கவர்ச்சியை அள்ளி வீசிய புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்ட்டா வாசிகளை ஒரே இழு இழுத்துவிட்டார்.