பிரபல நடன இயக்குனராக சிவசங்கர் வரலாறு படத்தில் அஜித்துடன் பணிபுரிந்ததைப் பற்றி பேசியுள்ளார்.
அஜித்தின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது வரலாறு திரைப்படம். தொடர்ந்து தோல்வி படங்களாகக் கொடுத்துக் கொண்டிருந்த அஜித்துக்கு திருப்புமுனையாக அமைந்தது கே எஸ் ரவிக்குமார் இயக்கிய அந்த படம். மூன்று வேடங்களில் அஜித் நடித்து இருந்தாலும் அவர் நடிக்க பெண் நளினமிக்க பரதநாட்டிய டான்ஸர் கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது.
இந்த கதாபாத்திரமானது தமிழ் சினிமாவின் பிரபல நடன இயக்குனர் சிவசங்கரின் உடல் அசைவுகளை ஒட்டி உருவாக்கப்பட்டது. இதற்காக அஜித் அந்த திரைப்படத்தின் போது சிவசங்கரிடம் இருந்து பெண் தன்மையோடு எப்படி நடப்பது, நடனமாடுவது போன்றவற்றைக் கற்றுக் கொண்டாடும். அந்த கதாபாத்திரத்துக்கான காட்சிகள் படமாக்கப்படும் வரை அவர் கூடவே இருந்து அஜித்துக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்க, அஜித் அதை பிரமாதமாகக் திரையில் கொண்டு வந்ததாக சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…