நான் ஒன்றும் வெர்ஜின் இல்லையே- சீறிய பிரபல நடிகை

Published on: January 10, 2020
---Advertisement---

83569cda4b311db8ecdd0a729d675633

பிரபல சின்னத்திரை நடிகை நேஹா பெண்ட்சே(Neha Pendse).இவருக்கும் தொழிலதிபர் ஷர்துல் பாயாஸ் என்பவருக்கும் திருமணம் சமீபத்தில் பிரமண்டமாக நடைபெற்றது.  ஷர்துல் பாயாஸ்  ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் நடிகை நேஹா அவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். இதனால் அவர் கடும் விமர்சனத்துக்குள்ளானார்.

 

67a741ca7f0dcfad2035abc1f8629af6

இதனால் கடும் கோபம் அடைந்த நேஹா திருமணம் குறித்து பேட்டி அளித்தார்.அப்போது நான் திருமணம் செய்து கொண்ட ஷர்துல் விவாகரத்து ஆனவர் என்பதைதான் குறையாக பேசுகிறார்கள். அப்படியென்றால், நான் ஒன்னும் விர்ஜின் இல்லையே..? என்றார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் இதில் என்ன பிரச்சனை இருக்கிறது. தொழில் உள்ளிட்ட சில விஷயங்களால் பலரும் தாமதமாகத்தான் திருமணம் செய்துகொள்கிறார்கள். அதனால் திருமணத்திற்க்கு முன்பே பலருக்கும் இரண்டு மூன்று தொடர்புகள் இருப்பது எல்லாம் சாதாரணமாகிவிட்டது என்று கூறினார். மேலும் நான் ஒன்னும் விர்ஜின் இல்லை என்றும்  நடிகை நேஹா கூறினார்.

Leave a Comment