நான் உன்னுடிய ச…….ர்! –  நடிகை போட்ட கன்றாவியான பதிவு

2012ம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 திரைப்படம் மூலம் சினிமாவி லறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். அதன்பின் ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லான நயன்தாரா, ஒரு குப்பை கதை என சில படங்களில் நடித்துள்ளார். அதன் பின் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

சமீபத்தில், தனது கணவருடன் நிற்கும் புகைப்படத்தில் வெளியிட்டு ‘ஐ யம் எ சக்கர் ஃபார் யூ’ என பதிவிட்டிருந்தார். இதைக்கண்ட நெட்டிசன்கள் என்னதான் கணவனாக இருந்தாலும் இப்படி ஆபசமாக பதிவிடுவது என கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Published by
adminram