More

ஹீரோயினை ஆபாச படத்தின் மூலம் தேர்ந்தெடுத்தேன் – ரகசியத்தை சொன்ன சர்ச்சை இயக்குனர்!

தற்போது இது குறித்து பிரபல இணையதள சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த இயக்குனர் ராம்கோபால் வர்மாவிடம் இப்படத்தை குறித்த பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது ஹீரோயின்  மியா மல்கோவா பற்றிய கூறிய அவர் ” நான் ஆபாச படங்கள் நிறைய பார்ப்பேன். அதில்  மியா மல்கோவாவின் வீடியோவை தான் முதலில் பார்ப்பேன்.  பிறகு இந்த படத்திற்கு சரியாக அவர் பொருந்துவார் என்று எனக்கு தோன்றியது” என ஓப்பனாக கூறியுள்ளார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts