Home > கை நிறைய சம்பளம் வாங்குறேன்... எனக்கு ஏன்? சீன் போட்ட பிரியா பவானி ஷங்கர்!
கை நிறைய சம்பளம் வாங்குறேன்... எனக்கு ஏன்? சீன் போட்ட பிரியா பவானி ஷங்கர்!
by adminram |
தமிழ் சினிமாவின் ஹோம்லி நடிகையான பிரியா பவானி ஷங்கர் செய்தி வாசிப்பாளினியாக மீடியா உலகத்தில் நுழைந்து பின்னர் சீரியல் வாய்ப்பை சரியான சமயத்தில் பயன்படுத்திக்கொண்டார். அதையடுத்து மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக திரைத்துறையில் அறிமுகமானார்.
தற்போது கிட்டத்தட்ட 9 படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக சிரிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இது திங்கள் கிழமை என்றாலும், அது வெள்ளிக்கிழமை போல் செயல்படுங்கள் என கூறியுள்ளார். அதற்கு ரசிகர் ஒருவர், " உங்களுக்கு போர் அடிக்காதா? என கேட்க " கைநிறைய சமபலம் வாங்கினால் போர் அடிக்குமா என்ன? நிச்சயம் அடிக்காது என கூறியுள்ளார்.
Next Story