More

ஏன்டா கேவளவாதி உனக்கு நான் தான் கிடைச்சேனா…யாரை திட்டுகிறார் அனிதா சம்பத்!

தற்போது இவரது கணக்கை யாரோ தவறாக பயன்படுத்தி போலியான செய்திகளை பரப்பி வருகின்றனர். தரௌபதி படத்தை பற்றி விமர்சனங்கள் இவரது போலி முகநூல் கணக்கில் பரவி வருகின்றதை தெரிந்து கொண்ட அனிதா அவரை கிளித்து தொங்கவிட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts