
அப்போது அவர் அழித்த பேட்டியில் சினிமாவிற்கு வராமல் இருந்திருந்தால் கம்யூட்டர் முன்பு அமர்ந்து பணி செய்துக்கொண்டிருந்திருப்பேன்.
டிராவல் பண்ண பிடிக்கும், நகைச்சுவையான ஆண்களை மிகவும் பிடிக்கும். அவர்களுடன் நேரத்தை செலவழிப்பது மிகுந்த ஆனந்தத்தை தரும். இவர்களுடன் இருந்தால் சிரித்து மகிழ்ச்சியாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.





