நயன்தாராவின் நெற்றிக்கண் – வெளியானது ‘இதுவும் கடந்து போகும்’ பாடல் வீடீயோ

அவள் திரைப்படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கியுள்ள திரைப்படம் நெற்றிக்கண். இப்படத்தில் கண்பார்வை இல்லாதவராக நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்க்ப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘இதுவும் கடந்து போகும்’ பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இப்பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது..

Published by
adminram