Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இவர் மட்டும் ஹீரோவாக இருந்திருந்தால்?…. ஸ்டைலாக தம் அடிக்கும் விவேக் – வைரல் வீடியோ

நடிகர் விவேக் நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டு அவ்வப்போது திரையில் மாஸ் நடிகர் போல் சில காரியங்களை செய்வார். இதில், அவரது பல நகைச்சுவை காட்சிகளில் அவர் ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

2813337e772cfb126fdb2a37ad2c5a35-2

அப்படி அவர் ஒரு பாடல் காட்சிக்காக ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் காட்சி  டிக் டாக் வீடியோவில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை ஒருவர் டிவிட்டரில் பகிர்ந்து  ‘நகைச்சுவையை தாண்டி இவரின் ஸ்டைல் எப்பொழுதும் பார்ப்பதற்கு மிக பிரம்மிப்பாக இருக்கும் இவர் ஹீரோவாக இருந்திருந்தால் இவருக்கான ரசிகர் கூட்டம் அளவில்லாமல் இருந்திருக்கும் ’ என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் கூறியுள்ள விவேக் ‘ எப்போதோ ஒரு பாடல் காட்சியில் செய்தது. சூப்பர் ஸ்டைல், அது இப்போ டிக்டாக்கில்  !!ஆனால், இதை பின்பற்றக்கூடது. புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடு’ என பதிவிட்டுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top