More

நீ புடவை காட்டினாதாம்மா அந்த புடவைக்கே அழகு கூடுது – கவர்ச்சி பேபி சாக்ஷியின் லேட்டஸ்ட் போட்டோ!

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

Advertising
Advertising

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டுகொண்டு இடுப்பு கவர்ச்சியாக தெரியும்படி லோ ஹிப்பில் புடவை கட்டி இணையவாசிகளை காந்தம் போல் இழுத்துக்கொண்டார்.

Published by
adminram

Recent Posts