பிகினி உடையில் செல்பி!.. ஆனாலும் அத மறச்சிட்டியே!.. இலியானாவின் ஹாட் போட்டோ...
தமிழில் நண்பன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் இலியானா. தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கி அங்கு முன்னணி நடிகையாக மாறினார். அதன்பின் பாலிவுட் படங்களில் நடிக்க சென்றார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.ஆனால், இருவருக்கும் இடையே பிரேக்கப் ஆனது.
காதல் பிரேக்கப்புக்கு பின் சிங்கிள் லைஃப் என்ஜாய் பண்ணி வாழ்ந்த்து வரும் இவர் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக செயல்பட்டு வருகிறார். திடீர் திடீர் என கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். அதுவும் பெரும்பாலும் பிகினி உடை புகைப்படங்களைத்தான் அதிகம் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், மீண்டும் பிகினி உடையில் செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘முழு உருவத்தையும் காட்டாம ஏமாத்திட்டியே’ என புலம்பி வருகின்றனர்.