உனக்காக நான் இருக்கேன்…. எப்ப வேணா கூப்பிடு… உருகிய மீரா மிதுன்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முகேனின் தந்தை சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தர். அவருக்கு நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்தனர்.

இந்நிலையில் மீரா மிதுன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ தைரியமாக இரு முகேன். இங்கு எல்லாமே சில காரணங்களினாலேயே நிகழ்கிறது. நான் எப்போதும் உனக்காக இருப்பேன். என்னை எப்போது வேண்டுமானாலும் கூப்பிடு. நீ வெற்றி பெற பிறந்தவன்’ என பதிவிட்டுள்ளார்.

Published by
adminram