More

வர வர எல்லாமே Improve ஆகிட்டே இருக்கு … மூச்சு முட்ட வைக்கும் ஆத்மிகா!

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.

Advertising
Advertising

இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காத என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் புசு புசுன்னு இருந்த இவர் கவர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காகவே தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வரும் ஆத்மிகா தற்போது டைட்டான டீ ஷர்ட் அணிந்து புசு புசு அழகை காட்டி லைக்ஸ் அள்ளியுள்ளார். வாய்ப்புக்காக இவங்களும் எதை எதையோ காட்ட ஆரம்பிச்சுட்டாங்க… கொஞ்சம் பொரும்மா கொரோனா முடியட்டும் நல்ல சான்ஸ் கிடைக்கும்…

Published by
adminram

Recent Posts