இந்தியாவில் மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த வைரஸ் பலரையும் பாதித்துள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் மூன்றாம் நிலையான சமூக பரவலை எட்டியுள்ளது. நேற்று பாதிக்கப்பட்ட 27 பேரில் பெரும்பாலோனோர் சமூக பரிமாற்றம் கொண்டவர்கள். அவர்களுக்கு பயண வரலாறு இல்லை, அதுதான் எங்கள் கவலை அம்மாநில மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
எனவே, மற்ற மாநிலங்களில் கொரானா பாதிப்பு 3ம் நிலையை எட்டி விடுமோ என்கிற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…
தனுஷ் மற்றும்…