3 பிள்ளைகளுக்கு அம்மாவா நீ… குழந்தைங்க முன்னாடி அதுவும்… என்ன கண்டிறாவி வனிதா இது?

கணவன், மனைவி இப்படி புகைப்படம் எடுத்துக் கொள்வதில் தவறு இல்லை. ஆனால் அந்த கணவர் உங்கள் மகள்களின் தந்தை இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பீட்டர் பாலுடன் உங்கள் மகள்கள் புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதை பார்த்தால் சரிபட்டு வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். முன்னதாக வனிதா கோவாவில் தான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையில் இருந்த மது பாட்டிலை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். 

அதை பார்த்த சமூக வலைதளவாசிகள், ஒரு தமிழ் பெண் அதுவும் 3 பிள்ளைகளின் அம்மா இப்படி செய்யலாமா என்று அவரை விளாசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram