More

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரானா – சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 48 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிகை 8 ஆக உயர்ந்துள்ளது.

Advertising
Advertising

கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 48 பேரில் 42 பேர் டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள் என்று கூறிய அவர் தமிழகத்தில் இதுவரை 5305 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts