இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 738 லிருந்து 834 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று பாதிப்படைந்த 96 பேரில் 84 பேர் ஒரே இடத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் இதுவரை 7,267 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதித்து சிகிச்சைப் பெறுபவர்கள் 6 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று வெற்றிமாறன்…
தனுஷ் மற்றும்…
கங்குவா படத்திற்கு…
Pushpa 2:…
SK 23:…