மாநில அரசின் அனுமதியுடன் புதிய ரகங்கள் மற்றும் அனைத்து வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தயாரிப்புகள் தட்டுப்பாடின்றி புதுச்சேரியில் கிடைப்பதால் வார இறுதி நாட்களில் மட்டுமல்ல தினம்தோறும் திருவிழா கோலமாக காட்சியளிக்கிறது.
அப்படிப்பட்ட புதுச்சேரியில்தான் இப்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் தொடர் வருட விடுமுறை நாட்கள் என்பதால் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 5 லிட்டர் பீர் கேன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை பீர் கேன்கள் அறிமுகமாகி விற்பனையிலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. லெகர் பீர் 2 ஆயிரத்து 100க்கும், ஸ்ட்ராங் பீர் ரூ.2 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறான அறிவிப்பினால் என்னவோ புதுச்சேரி மதுப்பிரியர்களின் சொர்க்கபூமி என்று அழைக்கப்படுகிறது.
சினிமாவில் நடிக்க…
பழம்பெரும் நடிகை…
1960 காலகட்டங்களில்…
தமிழ் சினிமாவில்…
கோட் திரைப்படத்திற்குப்…