அந்த பேய் இதலாம் செய்யுமா? - இரண்டாம் குத்து ஸ்னீக் பீக் வீடியோ

by adminram |

cafef25bddaef518e53253dbfab32795

சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்த இருட்டு அறையில் முரட்டுக் குத்து அடல்ட் காமெடி படம் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி ஹிட்டானது.

அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, ஹீரோவாக நடித்துள்ளார் சந்தோஷ் ஜெயக்குமார். இரண்டாம் பாகத்திற்கு இரண்டாம் குத்து என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர்கள் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்ற பூம் பூம் பாடல் வரிகள் வீடியோ வெளியானது. அந்த பாடலில் ஆபாச மற்றும் இரட்டை அர்த்தமுள்ள வரிகள் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், தற்போது இப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளை படக்குழு ஸ்னீக் பீக் வீடியோவாக வெளியிட்டுள்ளது. இதில், சொல்லவே கூசும் அளவுக்கு ஆபாச காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

Next Story