Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

விவாகரத்துக்கு அமலாபால், ஜுவாலா கட்டா காரணமா? -விஷ்ணு விஷால் விளக்கம்

நடிகர் விஷ்ணு விஷால் அவரது மனைவியை விவாகரத்து செய்து விட்டு வாழ்ந்து வந்தார். தற்போது பேட்மிட்டன் வீராங்கனை ஜூவலா கட்டாவை காதலித்து வருகிறது.

e85b5ae4f09ca9051db96f21c7a1c985

அவரின் விவாகரத்துக்கு அமலாபால் மற்றும் ஜூவலா கட்டாவே காரணம் என பரவலாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தியா டுடே ஊடகம் வழியாக மறுத்துள்ள விஷ்ணு ‘ என் விவாகரத்துகு ஜூவலா கட்டாதான் காரணம் எனக்கூறுகிறார்கள். ராட்சசன் படத்தில் நடித்த போது அமலாபாலுடன் நெருக்கமாக பழகியதாக கூறுகிறார்கள். இவையெல்லாம் பொய் என நிரூபிக்க நான் என் மனைவியை பிரிந்ததற்கான உண்மையான காரணத்தை கூற முடியாது. அது என் தனிப்பட்ட விஷம். 18 வயது பையன் போல்  காதலிக்கும் கட்டத்தை எல்லாம் தாண்டி விட்டேன். எனது சிந்தனைகள் முதிர்ச்சி அடைந்துவிட்டன.  ஜூவாலா கட்டா நேர்மறையாக சிந்திப்பவர். கணவரிடம் விவாகரத்து பெற்றவர். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என பார்ப்போம்’ என அவர்  கூறியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top