Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அண்ணாத்ததான் கீர்த்தி சுரேஷுக்கு கடைசி படமா? அதிர்ச்சியளிக்கும் செய்தி!

தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையால் இப்போது உச்சத்துக்கு சென்றுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் புதிதாக எந்த படத்தையும் நடிக்க ஒத்துக்கொள்ள மறுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

b354fc4588e0c90beb603464a204e890

தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையால் இப்போது உச்சத்துக்கு சென்றுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் புதிதாக எந்த படத்தையும் நடிக்க ஒத்துக்கொள்ள மறுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் வழக்கமான கதாநாயகி வேடம் ஏற்று நடித்துக் கொண்டிருந்த கீர்த்தி சுரேஷுக்கு நடிகையர் திலகம் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் மறைந்த நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார் கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு அவருக்கு ஏனோ தானோ வேடங்கள் எல்லாம் வருவது குறைந்து  அவரது நடிப்புக்குத் தீனி போடும் கதாபாத்திரங்கள் அமைய ஆரம்பித்தன.அந்த வரிசையில் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும் என எதிர்பார்க்கப்பட்ட பெண்குயின் ஓடிடியில் ரிலிஸாகி மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

இதையடுத்து இப்போது கீர்த்தி சுரேஷ் தனக்கு வரும் கதைகளில் எதையும் ஒத்துக்கொள்ளாமல் எல்லாவற்றையும் நிராகரித்து வருகிறாராம். ஏற்கனவே ஒத்துக் கொண்ட படங்களை தவிர புதுப்படங்களில் நடிக்க மறுக்கிறாராம். இதனால் அவர் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால் அண்ணாத்த திரைப்படம்தான் அவரது கடைசி திரைப்படமாக இருக்கும் என பேச்சு எழுந்துள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top