More

ஆர்யா அப்பாவாகிட்டாரா….? சயீஷாவின் அம்மா பேட்டி!


இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சயீஷா கர்ப்பமாயிருப்பதாக தகவல்கள் வெளியாகி தீயாக பரவியது. இது இருவரது ரசிகர்களுக்கு இன்ப செய்தியாக இருந்தாலும் இதுகுறித்து ஆர்யா, சயீஷாவிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. இதையடுத்து சயிஷாவின் அம்மா இந்த செய்தி முற்றிலும் வதந்தி என தெரிவித்து தீயாக பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts