திருமணமான பின்பும் இப்படி ஒரு கவர்ச்சியா? – நடிகையின் வைரல் புகைப்படம்

Published on: February 27, 2020
---Advertisement---

dd918048ed08a6263d54995c9c7d5544

ஃபைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கனிகா. அதன்பின் வரலாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தற்போது அவருக்கு 10 வயதில் மகன் இருக்கிறான்.

இந்நிலையில், சட்டை மட்டும் அணிந்து தொடை தெரியும் படி நிற்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.. இதைக்கண்ட நெட்டிசன்கள் கனிகாவுக்கு வயதானதே தெரியவில்லை என ஆச்சர்யப்படுகின்றனர். மேலும், திருமணத்திற்கு பின் இப்படி புகைப்படங்களை பகிரலமா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திருமணமாகி விட்ட நிலையிலும் உடற்பயிற்சி மூலம் உடலை கனிகா பிட்டாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment