
இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் சமீபத்தில் துவங்கிவிட்டது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, ரகுமான், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா,ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ரியாஷ்கான் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் தனது உடலை மாற்றி ஆஜானுபாகுவாக தோற்றம் அளிக்கிறார். இவரது மகன் ஷரிக் கான் பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டவர். இந்த வயில் மகன் இருக்க ரியாஷ்கான் இப்படி உடம்பை மாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



