More

தனி விமானத்தில் செல்ல இத்தனை லட்சமா?… ஷாக் கொடுத்த நயன்தாரா

நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலிப்பது ஊரறிந்த விஷயம். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்கிறார்கள்.

Advertising
Advertising

இந்நிலையில் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு கேரளாவில் உள்ள நயன்தாராவின் வீட்டில் ஓணம் பண்டிகை கொண்டாட சில நாட்களுக்கு முன்பு தனி விமானத்தில் இருவரும் சென்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வைரலானது.

தற்போது தனி விமானத்தில் செல்ல ரூ.40 லட்சத்தை நயன் செலவு செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. 

Published by
adminram