More

விலை மதிப்பற்றவரா? விழுந்திருந்தா தெரியும்… கீழே விழப்போன விஜய் தேவரகொண்டா (வீடியோ)

பெல்லி ஜூப்பலூ படத்திற்காக தேசிய விருதை பெற்றிருந்தாலும், அர்ஜூன் ரெட்டி திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் விஜய் தேவர கொண்டா.

Advertising
Advertising

இவர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஒரு படகில் ஏறிச் செல்ல விஜய் தேவரகொண்டா வந்த போது ஈரம் காரணமாக வழுக்கி விழப்பார்த்தார். அவரை அங்கிருந்த படக்குழுவினர் தாங்கி பிடித்து காப்பாற்றினர். இந்த வீடியோவை புகைப்பட கலைஞர் வைரல் பயானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து  ‘விஜய் எங்களுக்கு நீங்கள் விலை மதிப்பற்றவர்’ எனக்குறிப்பிட்டிருந்தார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் விலை மதிப்பற்றவரா? விழுந்திருந்தா தெரியும் என கிண்டலடித்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts