கல்யாணம் ஆகியும் இப்படி ஆபாச உடையா? – சமந்தாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அவர் தொடர்ந்து கவர்ச்சியாக உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அப்படி ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ‘திருமணமாகியும் இப்படி கவர்ச்சியாக உடை அணியலமா?’ என அவரை திட்டி வருகின்றனர்.

Published by
adminram