More

பிரபுதேவா எல்லாம் ஒரு மனுஷனா? சரியான பச்சோந்தி! திட்டிய நடிகை…

கவுசல்யா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய போது “நடிகர் பிரபு தேவா ஒரு நடிகனாக இருக்குற வரைக்கும் நல்லது, ஒரு நடன இயக்குனரா மாறிவிட்டால் அப்படியே பச்சோந்தியா மாறிவிடுவார். ஒரு ஸ்ட்ரிடான நடன இயக்குநரா மாறிவிடுவார்” என்று வெளியாட்படையாக கூறினார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts