ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்ளோ பெரிய மகனா? – வைரல் வீடியோ

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். தொடக்கத்தில் கதாநாயகியாக நடித்து வந்த அவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். பாகுபலி இவர் நடித்த வேடம் அவ்வளவு சிறப்பாக அமைந்திருந்தது.

இவர் பிரபல சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ண வம்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் உண்டு. அவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். 

இதைத் தொடர்ந்து கிருஷ்ண வம்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Published by
adminram