More

சூர்யாவின் “அருவா” படத்தில் ஹீரோயினாக ராஷிகண்ணா நடிக்கிறாரா? அல்லது சைடு கேரக்டரா?

இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் “சூரரை போற்று”. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் அந்தப் படத்தின் பெயர் “அருவா” என்றும் தகவல்கள் வெளியாகின. 

Advertising
Advertising

ஆனால் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க போகும் நடிகை பற்றி எந்த தகவலும் சொல்லவில்லை. தற்போது அருவா படத்தின் ஹீரோயின் ராஷி கண்ணா என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

Published by
adminram

Recent Posts