More

சிவகார்த்திகேயன் சம்பளம் இவ்வளவா? அப்ப என் சம்பளம் இவ்வளவு! நடிகரின் ஈகோ!

தமிழ் சினிமாவில் மிகக்குறுகிய காலத்திலேயே உச்சத்தைத் தொட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

Advertising
Advertising

சிவகார்த்திகேயன் நடித்துள்ள எந்த படங்களும் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெறவில்லை என்றாலும் வசூலில் வெற்றி மழை பொழிகின்றன. அதனால் அவரது சம்பளமும் கிடுகிடுவென்று உயர்கிறது. ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித்துக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக அவர் உள்ளார்.

இத்தனைக்கும் சமீபத்தில் அவர் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தன. ஆனாலும் அவர் சம்பளம் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டேதான் செல்கிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் திறமையான முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயனின் எவ்வளவோ அதைவிட சில கோடிகள் எனக்கு அதிகமாக வேண்டும் என அடம்பிடிக்கிறாராம்.

Published by
adminram

Recent Posts