அதையடுத்து விஜய் சேதுபதியுடன் தர்மதுரை , தனுஷ் உடன் வட சென்னை,சிவகார்த்திகேயனுடன் உங்க வீட்டு பிள்ளை, செக்க சிவந்த வானம், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்ப்போது மாடர்ன் உடையில் செம போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஒரு நிமிடம் ரசிகர்களை பேச்சு மூச்சில்லாமல் செய்துவிட்டார். டஸ்கி ஸ்கின் அழகில் இணையத்தை ஈர்த்த ஐஸ்வர்யா ராஜேஷிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…
துல்கர் சல்மான்…
கார்த்திக் பல…