More

இழுத்திப் போர்த்தி நடித்த நடிகையா இது? – நம்ம வீட்டு பிள்ளை நாயகியின் கவர்ச்சி விருந்து

நம்ம வீட்டுப்பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயனோடு ஜோடியாக நடித்தவர் நடிகை அனு இம்மானுவேல். துப்பறிவாளன் படத்திலும் நடித்திருந்தார். அதோடு, தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். 

இவர் சமீபத்தில் கவர்ச்சியாக உடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ திரைப்படத்தில் இழுத்திப் போர்த்தி நடித்தவரா இவர்? என வாயை பிளந்து வருகின்றனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts