மேலும், அம்மன் தாயி, Dr.S அனிதா MBBS , பொல்லாத உலகில் பயங்கர கேம் உள்ளிட்ட சில படங்களிலும் கமிட்டாகி நடித்து வந்தார். அப்படியிருந்தும் ஜூலி என்ன செய்தாலும் கலாய்ப்பதற்கென்று இன்னுமும் ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது. அதற்கு ஏற்றார் போல ஜூலியும் இடைவிடாமல் அடுத்தடுத்து கன்டென்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார்.
தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யாவிட்டாலும் சில சமயம் கடுப்பாகி நெத்தியடி பதில் கொடுத்து கிண்டல் செய்பவர்களின் மூக்கை உடைப்பார். சமீப நாட்களாக ஜூலி முழு மாடர்ன் பெண்ணாக மாறி கலக்கலான போட்டோ ஷூட் முன்னணி நடிகைகளையே மிஞ்சி வருகிறார். இந்நிலையில் ஜூலியின் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக தீயாக பரவி வருகிறது. இதனை கண்ட இணையவாசிகள் வித விதமா மாடர்ன் போட்டோ ஷூட் நடத்தி வரும் ஜூலியா இது…? இப்படி இருந்த பொண்ணு அப்படி ஆகிட்டியே என நக்கலடித்து வருகின்றனர்.
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…
துல்கர் சல்மான்…