கமல் படத்தில் யூகி சேதுவுக்கு பதில் நடிக்க இருந்தவர் இவரா? - ஆச்சர்ய தகவல்

by adminram |

e71e99cdfb30caa5f092e4ab2b3315bf

இப்படத்தில் யூகி சேது வேடத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தைத்தான் நடிக்க வைக்க கமல் விரும்பினாராம். முதலில் ஓகே சொன்ன அவர், அதன்பின் நடிக்க தயங்கி மறுத்துவிட்டாராம். இந்த தகவலை ஸ்ரீகாந்தே ஒரு விழாவில் கூறியுள்ளார்.

8aa70ca676a317139be7a378bed9f7f6

Next Story