ஆனால், தனக்கு மோடியை பிடிக்கும், ரஜினியிடம் பேசினேன் அவர் கூறியது அவர் ஒரு பாஜக ஆதரவாளர் எனக்காட்டியது. இதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்க அதை அண்ணாமலை மறுத்து வந்தார். நான் மக்களின் பிரச்சனையை தீர்க்கும் அரசியலை முன்னெடுப்பேன் என்றெல்லாம் பேட்டிகொடுத்தார்.
இந்நிலையில், அவர் பாஜகவில் இணைவுள்ளது தெரியவந்துள்ளது. டெல்லியில் ஜெ.பி.நட்டா முன்னிலையில் இன்று காலை 11 மணியளவில் அவர் பாஜகவில் இணையகிறார் என்பது உறுதியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து, இதுக்குதான் இவ்வளவு பில்டப் கொடுத்தீர்களா?…இந்த தற்சார்பு பொருளாதாம் என்ன ஆச்சு?.’ என நெட்டிசன்கள் அவரை சமூகவலைத்தளங்களில் வச்சு செய்து வருகின்றனர்.
சினிமாவில் ஒரு…
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…