More

தனிமைப்படுத்தப்பட்ட நந்தன் மணிரத்னம்! என்ன நடந்தது? வீடியோ உள்ளே….

தற்போது கொரோன அச்சுறுத்தலால் இப்படத்தின் படப்பிடிப்பு நின்றுள்ளது, இந்நிலையில் தற்போது மணிரத்னம் மகன் நந்தன் மணிரத்னம் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertising
Advertising

அதில் அவர் லண்டனில் இருந்து திரும்பியதாகவும், அவர் கொரோனாவிற்காக எப்படி பாதுகாப்பாக உள்ளார் என்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது, கொரோனாவிற்காக மணிரத்னம் மகனும் பேசியது பலராலும் வரவேற்கப்பட்டு வருகின்றது.

Published by
adminram

Recent Posts