More

இடுப்பை ஒரு பக்கமா தூக்கி காட்டி இம்ஸை பண்ணும் ஐஸ்வர்யா மேனன்!

நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் விருப்பதாக வகையில் மோசமான கவர்ச்சி போடோக்களை வெளியிட்டு விமர்சனத்திற்குள்ளாவது வழக்கமான ஒன்று. ஆனால், நாட்கள் செல்ல செல்ல அதையும் ரசிக்கும்படியான ரசிகர்கள் அவருக்கென உருவாகிவிட்டனர். அந்தவகையில் தற்போது கவர்ச்சியாக புடவை கட்டி ஒரு பக்கம் இடுப்பை எடுப்பாக தூக்கி காட்டி செம ஹாட் போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார். 

Advertising
Advertising

“ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது “தமிழ் படம் 2” தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தாள்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார்.      

   

Published by
adminram

Recent Posts