More

நாய் கூட விட்டு வைக்க மாட்டியா…? Dog’க்கு குல்லா கவுத்து விட்ட ஐஸ்வர்யா மேனன்!

நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் விருப்பதாக வகையில் மோசமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு விமர்சனத்திற்குள்ளாவது வழக்கமான ஒன்று. அந்தவகையில்  தற்போது முன்னழகை கவர்ச்சியாக காட்ட டைட்டான பனியனில் ஹாட்டாக போஸ் கொடுத்து நாயை கட்டிப்பிடித்து விளையாடிய புகைப்படங்களை வெளியிட்டு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். 

“ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது “தமிழ் படம் 2” தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தாள்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார்.      

   
 

Published by
adminram

Recent Posts