நம்ம ஆர்யாவை காதலிச்ச அபர்நதியா இது? – வைரலாகும் புகைப்படம்

Published on: February 3, 2020
---Advertisement---

9953b0cd87e191063b0d87a5baa7b30a

நிகழ்ச்சி முடிந்த பின்னும் ஆர்யாவை திருமணம் செய்து கொள்வேன் என தொடர்ந்து கூறி வந்தார். அதன்பின், திடீரென சாயிஷாவை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஆர்யா அறிவித்த பின் அவருக்கு வாழ்த்தும் கூறிய அவர் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் ‘ஜெயில்’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் நடத்திய சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Leave a Comment