More

நானும் அவனும் படுத்தது உண்மை… மீரா மிதுன் பேசும் புதிய ஆடியோ!

அந்த இரு நடிகர்களின் ரசிகர்களும் பதிலுக்கு ஆபாச அர்ச்சனைகளை தர ரத்தக்களரி ஆனது சமூகவலைதளம். அதைக் காண சகியாத பாரதிராஜா போன்ற மூத்த கலைஞர்களே அறிக்கை விட்டு இரு தரப்பையும் கண்டித்தனர். இருந்தும் இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டாமல் தொடர்ந்து மீரா எதையாவது சர்ச்சையாக பேசி வருகிறார். இந்நிலையில் தற்ப்போது மீரா மிதுன் பேசுய ஆடியோ ஒன்றை அவரது முன்னாள் மேனேஜர் வெங்கட் “ஆசைக் காதலன் தப்பி ஓட்டம் ஆதங்கத்தில்..” என்று கேப்ஷன் புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertising
Advertising

அதில், மீரா மிதுன் தன்னை ஒரு நபர் காதலித்து முடிந்தவரை யூஸ் பண்ணிக்கிட்டு விட்டு சென்றுவிட்டதாக கூறி புலம்புகிறார்.  அவன் கிஸ் பண்ணாலே நான் மயங்கிடுவேன். எந்த பையனும் என்னிடம் பண்ண வைக்க முடியாத விஷயத்தை பண்ண வைத்தான் என்று பேசியுள்ளார்.மேலும், அந்த நபர் மீராவை திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறி இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்ததாகவும் கூறுகிறார். இதோ அவர் பேசும் அந்த ஆடியோ.

 

 

Published by
adminram

Recent Posts